டிஜிட்டல்மயமாகும் நடுவக்குறிச்சி மைனர் ஊராட்சி

நேர்மையான வெளிப்படையான நிர்வாகத்தை மக்களுக்கு வழங்கும் வகையில் டிஜிட்டல் மயமாகின்றன உள்ளாட்சிகள்.

அதன்படி,தென்காசி மாவட்டம் மேலநீலிதநல்லூர் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற முகாமில் நடுவக்குறிச்சி மைனர் ஊராட்சியை டிஜிட்டல் மயமாக்க ஊராட்சி மன்ற தலைவர் S. சிவாஆனந்த் BE,, உபதலைவர் முத்துப்பாண்டி ஆகியோர் பான் கார்டு உட்பட முக்கிய அடையாள அட்டைகளுடன் கலந்துகொண்டு பதிவு செய்தனர்.

Also Read  சீப்பாலக்கோட்டை ஊராட்சி - தேனி மாவட்டம்