தேவிமங்களம் ஊராட்சி-போளூர் சட்டமன்ற தொகுதி

தேவிமங்களம் ஊராட்சி.

இந்த ஊராட்சி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சேத்துப்பட்டு ஒன்றியத்தில் அமைந்துள்ளது.

இந்த ஊராட்சி போளூர் சட்டமன்ற தொகுதிக்கும் திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.

இந்த ஊராட்சியில் மொத்தம் 6 ஊராட்சிமன்ற வார்டுகளைக் கொண்டுள்ளது.

இந்த ஊராட்சியில் மொத்தம் 3 கிராமங்கள் அமைந்துள்ளன.

தற்போதைய ஊராட்சி மன்ற தலைவராக தனலட்சுமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு தோராயமாக 1620.

ஜாதிவாரி கணக்கு.

வன்னியர்கள் 60%.

யாதவர்கள் 30%.

ஆதிதிராவிடர் 10%

Also Read  விண்ணவாடி ஊராட்சி - திருவண்ணாமலை மாவட்டம்