கொரோனா காலத்தில் சிறப்பாக செயல்படும் கடலூர்.ஓ.டி ஊராட்சி

 கடலூர்.ஓ.டி ஊராட்சி.

இந்த ஊராட்சி கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர் ஒன்றியத்தில் அமைந்துள்ளது.

தற்போது ஊராட்சிமன்ற தலைவராக S.பிரசன்னா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஊராட்சிமன்ற தலைவர் தலைமையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் பொருள் உதவியாக அரிசி மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் ஊராட்சி உள்ள அனைவருக்கும் சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது மற்றும் ஊராட்சியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் கிருமிநாசினிகள் தெளிக்கும் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.

மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு மளிகை பொருட்கள் மற்றும் முகக்கவசம் கையுறை வழங்கப்பட்டு வருகிறது.

கொரோனாவற்ற ஊராட்சியாக மாற்றும் முயற்சியில் ஊராட்சிமன்ற தலைவர் S.பிரசன்னா செயல்பட்டு வருகிறார்                                                             

Also Read  பாதூர் ஊராட்சி எல்லைச் சாலை மூடல்