கடலூர்.ஓ.டி ஊராட்சி-கடலூர் சட்டமன்ற தொகுதி

கடலூர்.ஓ.டி ஊராட்சி.

இந்த ஊராட்சி கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர் ஒன்றியத்தில் அமைந்துள்ளது.

இந்த ஊராட்சி கடலூர் சட்டமன்ற தொகுதிக்கும் கடலூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும் .

இந்த ஊராட்சியில் மொத்தம் 12 ஊராட்சிமன்ற வார்டுகளை கொண்டுள்ளது.

இந்த ஊராட்சியில் மொத்தம் 4 கிராமங்கள் அமைந்துள்ளன.

தற்போது ஊராட்சிமன்ற தலைவராக பிரசன்னா தேர்ந்தெடுக்கப்பட்டர்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு தோராயமாக 6815.

ஜாதிவாரி கணக்கு தோராயமாக.

வன்னியர்கள் 70% .

ஆதிதிராவிடர் 30%

Also Read  நெல்லியாங்குளம் ஊராட்சி - திருவண்ணாமலை மாவட்டம்