பிரதாபராமபுரத்தில் மாற்றுதிறனளிக்கான சபை

பிரதாபராமபுரம் ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சபை மாற்றுத்திறனாளிகள் தங்கள் தேவையை கோரிக்கைகளாக முன்வைக்கவும் மாற்றுத்திறனாளி துறை சார்ந்த அலுவலர்கள் அரசின் உதவித் திட்டங்களை எடுத்துரைத்தனர்.

.ஊராட்சியின் மூலமாக ஒவ்வொரு மாதமும் மூன்றாம் தேதி மாற்றுத்திறனாளிகள் குறைதீர்ப்பு நாளாகவும் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசின் உதவிகளை பெறுவதற்கு ஒருங்கிணைப்பாளர் நியமிப்பது குறித்தும் தீர்மானங்கள் இயற்றப்பட்டன.

வருகின்ற மார்ச் 22 அனைவருக்கும் மருத்துவ சான்று பெறுவதற்கு வாகன வசதி ஒவ்வொரு இரண்டாவது செவ்வாய்க்கிழமையும் ஊராட்சியில் இருந்து அரசு தலைமை மருத்துவமனைக்கு இயக்கப்படும் என்பதையும் தீர்மானிக்கப்பட்டது.

Also Read  அனுக்கூர் ஊராட்சி - பெரம்பலூர் மாவட்டம்