கிராம மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பு மருந்துகள் – வண்டல் ஊராட்சி தலைவர்

வண்டல் ஊராட்சி
வண்டல் ஊராட்சி

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றியம் வண்டல் ஊராட்சி மக்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவரின் தலைமையில் நோய் எதிர்ப்புசக்தி ஓமியோபதி மருந்து ”ஆர்சனிகம் ஆல்பம்-30” மாத்திரைகள் ஊராட்சி மன்ற தலைவர் மா.முத்துக்குமார் மற்றும் ஊராட்சி செயலர் குமார் மக்களுக்கு வழங்கினார்கள்.

மேலும் கிராமத்தில் கொரோனா விழிப்புணர்வு பணிகள் மற்றும் கிராமத்தில் உள்ள தெருக்கள் மற்றும் வீடுகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் நடந்து வருகிறது.

கிராம மக்கள் அனைவருக்கும் கபசுர குடிநீர் வழங்கும் பணிகள் நடந்து வருகிறது.

Also Read  கொல்லங்குடி ஊராட்சி - சிவகங்கை சட்டமன்றத் தொகுதி