சிங்காரப்பேட்டை ஊராட்சியில் சிறப்பாக நடந்து வரும் கொரோனா தடுப்பு பணிகள்

சிங்காரப்பேட்டைஊராட்சி.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியம்.

சிங்காரப்பேட்டையில் ஊராட்சி மன்ற தலைவர் M.அஹமத் பாஷா ஆலோசனையின்படி.

துணை தலைவர் அரிமா.R.சரவணன் ஊராட்சி செயலாளர் R.சண்முகம்.

வார்டு உறுப்பினர், துப்புரவு பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் கொரானா தடுப்பு பணி சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது.

Also Read  பின்னமங்கலம் ஊராட்சி - கிருஷ்ணகிரி மாவட்டம்