இரங்கல் செய்தி – சேலம் மாவட்ட ஊராட்சி செயலாளர்கள் சங்கம்

சேலம் மாவட்டம்

அயோயாத்தியாபட்டினம் ஊராட்சி ஒன்றியம் மின்னம்பள்ளி ஊராட்சி செயலாளர் முருகன் அவர்களின் தந்தை வீரன் அவர்கள் இயற்கை எய்தினார்.

அவரின் ஆன்மா இறைவனின் நிழலில் இளைப்பாற வேண்டுகிறோம் என சேலம் மாவட்ட ஊராட்சி செயலாளர்கள் சங்கம், மாநில பொருளாளர் மகேஷ்வரன், மாவட்ட தலைவர் சிவசங்கர் மற்றும் நிர்வாகிகள் செய்தி வெளியிட்டு உள்ளனர்.

Also Read  கலிங்கியம் ஊராட்சி - ஈரோடு மாவட்டம்