நெடுவயல் ஊராட்சி – திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி

நெடுவயல் ஊராட்சி
நெடுவயல் ஊராட்சி

நெடுவயல் ஊராட்சி

தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எஸ் புதூர் ஒன்றியத்தில் அமைந்துள்ளது.

இந்த ஊராட்சி, திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும் சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.

இந்த ஊராட்சி, மொத்தம் 9 ஊராட்சி மன்ற வார்டுகளை கொண்டுள்ளது.

தற்போதைய ஊராட்சி மன்ற தலைவராக திரு சரவணன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்

நெடுவயல் ஊராட்சியில் உள்ள கிராமங்கள்

  1. பன்னப்பட்டி
  2. பி.அய்யாப்பட்டி
  3. காயாம்பட்டி
  4. பழைய நெடுவயல்
  5. வெள்ளியங்குடிப்பட்டி
  6. கே.நெடுவயல்

தற்போதைய மக்கள் தொகை (தோராயமாக), மொத்த மக்கள் தொகை 3500 ஆகும்.

ஜாதி ரீதியான கணக்கு (தோராயமாக)

  • ஆதிதிராவிடர் : 70%
  • இதரப்பிரிவினர் : 30%
Also Read  அய்யன்கோட்டை ஊராட்சி - திண்டுக்கல் மாவட்டம்