கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜுக்கு கொரோனா தொற்று – கலக்கத்தில் தொண்டர்கள்

கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

இதை அடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே அதிமுக அமைச்சர்கள் அன்பழகன், தங்கமணி ஆகியோர் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் செல்லூர் ராஜூவின் மனைவியும் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Also Read  சித்தார்த்துடன் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்த கமல் மகள் - பரபரப்பை கிளப்பிய பிரபலம்