சி.என்.பாளையம் ஊராட்சி-குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி

சி.என்.பாளையம் ஊராட்சி.

இந்த ஊராட்சி கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர் ஒன்றியத்தில் அமைந்துள்ளது.

இந்த ஊராட்சி குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்கும் கடலூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.

இந்த ஊராட்சியில் மொத்தம் 12 ஊராட்சிமன்ற வார்டுகளை கொண்டுள்ளது.

இந்த ஊராட்சியில் மொத்தம் 14 கிராமங்கள் அமைந்துள்ளன.

தற்போது ஊராட்சிமன்ற தலைவராக மங்கலம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு தோராயமாக 8945.

ஜாதிவாரி கணக்கு தோராயமாக.

வன்னியர்கள் 55%.

ஆதிதிராவிடர்கள் 20%.

செட்டியார்கள் 10%.

இதரபிரிவினர் 15%

Also Read  கள்ளாளிப்பட்டு ஊராட்சி - விழுப்புரம் மாவட்டம்