சோழமாதேவி ஊராட்சி – அரியலூர் மாவட்டம்

ஊராட்சி பெயர்:சோழமாதேவி ,

ஊராட்சி தலைவர் பெயர்:த.ஜெயலெட்சுமி,

ஊராட்சி செயலாளர் பெயர்:-ஆ.அமிர்தலிங்கம்,

வார்டுகள் எண்ணிக்கை:09

ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:4358,

ஊராட்சி ஒன்றியம்:தா.பழுர்,

மாவட்டம்:அரியலூர் ,

ஊராட்சியின் சிறப்புகள்:ராஜேந்திர சோழர் மனைவி மாதேவி வாழ்ந்த இடங்களில் ஒன்று ,

ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:அமிர்தராயன்கோட்டை, அம்பிகாபுரம், சோழமாதேவி, குறிச்சி 

ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:ஜெயங்கொண்டம்

ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:சிதம்பரம் ,

ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:தீண்டாமை

Also Read  தவுத்தாய்குளம் ஊராட்சி