சின்னமாங்குளம் ஊராட்சி – மதுரை மாவட்டம்

இந்த ஊராட்சி மதுரை மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு ஒன்றியத்தில் அமைந்துள்ளது.

இந்த ஊராட்சி மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கும் மதுரை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.

இந்த ஊராட்சியில் மொத்தம் 6 ஊராட்சி மன்ற வார்டுகளை கொண்டு உள்ளது.

இந்த ஊராட்சியில் மொத்தம் 5 கிராமங்கள் அமைந்துள்ளன.

தற்போது ஊராட்சி மன்ற தலைவராக வெள்ளைச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு தோராயமாக 2700

ஜாதிவாரி கணக்கு தோராயமாக

ஆதிதிராவிடர் 30%

யாதவர் 10%

மூப்பனார் 25%

இதரபிரிவினர் 35%

Also Read  மாணிக்கம்பட்டி ஊராட்சி - மதுரை மாவட்டம்