செல்லூர் ஊராட்சி – முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதி

செல்லூர் ஊராட்சி
செல்லூர் ஊராட்சி

செல்லூர் ஊராட்சி

தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முதுகுளத்தூர் ஒன்றியத்தில் அமைந்துள்ளது.

இந்த ஊராட்சி, முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.

இந்த ஊராட்சி, மொத்தம் 9 ஊராட்சி மன்ற வார்டுகளை கொண்டுள்ளது.

தற்போதைய ஊராட்சி மன்ற தலைவராக திருமதி மகேஸ்வாி தேர்ந்தெடுக்கப்பட்டுளார்

செல்லூர் ஊராட்சியில் 3 கிராமங்கள் உள்ளது.

தற்போதைய மக்கள் தொகை (தோராயமாக), மொத்த மக்கள் தொகை 2000 ஆகும்.

ஜாதி ரீதியான கணக்கு (தோராயமாக)

  • ஆதிதிராவிடர் : 80%
  • யாதவர் : 15%
  • நாய்க்கர் : 5%
Also Read  பெரும்பச்சேரி ஊராட்சியில் இல்லம் தேடி கல்வி