fbpx
27 C
Chennai
Friday, March 29, 2024

கனரா வங்கி அதிகாரிகளின் சார்பாக முக கவசம்

0
கொரொனா ஒட்டுமொத்த உலகமும் உயிர் பயத்தில் வாழ்ந்து வருகிறது. நமது நாட்டில் ஏப்ரல் 14 வரை ஊரடங்கும்,சமூக விலகலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மருத்துவர்கள்,காவல்துறை,துப்புறவு பணியாளர்களின் பணிகள் பாராட்டத்தக்கது. இரவும்,பகலும் தன் உயிரைப் பற்றி கவலைப்படாமல் பணியாற்றிவருகிறார்கள். முக கவசம் கனரா வங்கி அதிகாரிகள் சங்கத்தின் சார்பாக 1500 முக கவசங்களை வடமண்டல காவல்துறை ஐஜி நாகராஜன்...

பஞ்சாயத்துராஜ் சட்டம் தலைவர்களுக்கு தெரியுமா?

0
பஞ்சாயத்து தலைவர்கள் சமீபத்தில் நடந்துமுடிந்துள்ள சாதாரண உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று பதவியேற்று ஒரு மாதகாலம் ஓடிவிட்டது. தேர்ந்தெடுக்கப்பட்வர்களில் 90 சதவீதம் புதியவர்கள். தலைவர்களின் அதிகாரம்,உள்ளாட்சி சட்டதிட்டம் பற்றி அறியாதவர்கள். காசோலை ரத்து செய்யப்பட்டு மின்னனு பரிமாற்றம் என அரசு அறிவித்து விட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பஞ்சாயத்து யூனியன் அளவில் ஆலோசனை ௯ட்டம்...

ஜெய் பைசா… ஜெய் ரிஷபத்-புதிய கொள்கையால் விவசாயத்தை அழிக்க துடிக்கும் அதிகாரவர்க்கம்

0
ஜெய் ஜவான்.. ஜெய் கிஷான்" என்பது நமது சுதந்திர இந்தியாவின் தாரக மந்திரம்... அதாவது 'வாழ்க ராணுவம்"... "வாழ்க விவசாயம்.." என்பதே..! அந்த மந்திரத்தை மாற்றியமைக்க பணம் படைத்த கார்ப்பரேட் நிறுவனங்கள் வரிந்து கொண்டு கட்டிக் கொண்டு வேலை செய்கிறது. அதில் எத்தனையோ கசமுசா உண்டு.. இப்போது சுதந்திர இந்தியாவை சுரண்டுபவர்களின்.. தாரக...

தீர்வு காண்பாரா ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் பொன்னையா இஆப?

0
தமிழ்நாடு கிராம ஊராட்சி பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு(கோப்ஸ்-கூட்டமைப்பு) எதிர்வருகின்ற 02.02.2024 ம் தேதி 18 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து சென்னை பனகல்மாளிகை முன்பாக ஒரு பெருந்திரள் போராட்டத்தை நடத்த அறிவிப்பு செய்துள்ளது.இதில் கவனிக்கப்பட வேண்டிய விசயம் எனில் இதன் தலைமை ஒருங்கிணைப்பாளராக உள்ளவர் ஜான்போஸ்கோ பிரகாஷ் என்பவர். இவர்...

இந்த ஊராட்சியில் இந்த சிறப்புகள்

0
12525 தமிழ்நாட்டில் உள்ள 12525 ஊராட்சியில் ஏதாவது ஒரு சிறப்பு கண்டிப்பாக இருக்கும். 1. பழமையான கோவில்(உத்தரகோசமங்கை ) 2.வரலாற்று பகுதி மற்றும் சுற்றுலாதலம்(கீழடி,ஏலகிரி,ஏற்காடு,சிறுமலை...இதுபோன்று) 3. புகழ்பெற்ற நபர்.(கல்வி,விளையாட்டு,ஆராய்ச்சி) 4. ஊராட்சியில் அதிகம் பேர்கள் ராணுவம் உட்பட பல்வேறு துறைகளில் புகழ்பெற்று இருப்பர் இப்படி ஏதாவது ஒரு சிறப்பு கண்டிப்பாக இருக்கும். அப்படிப்பட்ட சிறப்புகளை மட்டும்...

ஊராட்சிக்கு ஒரு மலிவு விலை மருந்தகம்

0
தற்சார்பு வெற்றிக்கான விதை வெளியே இல்லை,அது தம்மிடமே உள்ளது. ஆம்...கிராமப்புற வளர்ச்சி என்பது உள்ளாட்சி பிரதிநிதிகளிடமே உள்ளது. பிரதமர்,முதல்வர்களுக்கு இல்லாத அதிகாரம் ஊராட்சி மன்றத் தலைவர் களுக்கு உள்ளது.ஆம்..திட்டம் தீட்டலாம்,செயல்படுத்தலாம் அதற்குரிய நிதியை ஒதுக்கலாம்,பண பரிவர்தனையும் தானே செய்யலாம். கழிவுளிலிருந்து இயற்கை எரிவாயு, சூரிய ஒளி மின்சாரம், மலிவு விலை பல்பொருள்...

உள்ளாட்சி அமைச்சருக்கு சங்கத் தலைவர் சார்லஸ் ரெங்கசாமி உருக்கமான கோரிக்கை

0
வேண்டுகோள் கொரனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்களின் நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்றிடுக. மாநில தலைவர் கோரிக்கை தமிழ்நாடு ஊரகவளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் ஆர்.சார்லஸ் ரெங்கசாமி அவர்கள் தமிழக அரசுக்கும்,உள்ளாட்சித்துறை அமைச்சருக்கும் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது, நடந்துமுடிந்த சட்டப்பேரவை மாநியக்கோரிக்கையில் மாண்புமிகு உள்ளாட்சித்துறை அமைச்சர் S.P.வேலுமணி அவர்கள் கிராம...

ஊராட்சி வார்டு உறுப்பினர்களின் ஆதங்கம்- தராசு ஷ்யாம் அவர்களின் ஆலோசனை

0
வார்டு உறுப்பினர். ஊராட்சிக்கு தேர்ந்தெடுக்கப்படும் வார்டு உறுப்பினர்கள் பல்வேறு வகையான வாக்குறுதிகள் கொடுத்து வெற்றிபெற்று வந்துள்ளனர். ஊராட்சி தலைவரோடு நல்ல உறவு இருந்தால் மட்டுமே அவர்களின் வார்டு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும். நம்மிடம் பேசிய வார்டு உறுப்பினர் கூறியதாவது... அய்யா...உள்ளாட்சி தேர்தலின் போது எங்கள் ஊராட்சி தலைவர் தேர்தலில் எனது...

இந்தியாவில் முதல் முயற்சி

பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி இணையத்தளத்தில் குறிப்பிட்ட ஜனநாயக அமைப்பிற்கு என்று தனித்துவமான இணையம் இதுவரை இல்லை. இதோ...கிராம பஞ்சாயத்து செய்திகளை மட்டுமே தாங்கி வரும் இணையம். சாதாரண மனிதரின் செயலை செய்தியாக உலகெங்கும் கொண்டு சேர்க்கும் உங்கள் இணையம் என பாராட்டினார் எழுத்தாளர் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி.

பஞ்சாயத்து தலைவருக்கு கல்வித் தகுதி தேவையா?

0
மக்கள் பிரதிநிதி மக்களால் தேர்ந்தெடுக்கும் பதவிக்கு போட்டியிடுபவர்களுக்கு வயது மட்டுமே தகுதியாய் உள்ளது. சட்டமன்ற,நாடாளுபன்ற இன்னபிற பதவிகளை விட பஞ்சாயத்தில் தலைவர்,துணைத்தலைவர் பதவி தனித்துவம் வாய்ந்தது. ஆம்...இந்த இரண்டு பதவிக்கு மட்டுமே பண பரிவர்த்தனை செய்யும் சிறப்பு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. பிரதமர்,முதலமைச்சருக்கு ௯ட காசோலையில் கையெழுத்திடும் அதிகாரம் கிடையாது. படிக்கத் தெரியாத பஞ்சாயத்து தலைவர்...

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்