ஊரகச் செய்திகளுக்கு ஒரே இணையம்
முதன் முதல்
ஊரக உள்ளாட்சி செய்திகளை மட்டுமே சொல்லும் இணையமும், இணைய செய்தி சேனலமும் இதுவரை இல்லை.
இதோ...முதல் இணையமாக www.tnpanchayat.com இணையமும், யூடியூப் சேனலும் https://bit.ly/2QM3PdV உங்களுக்காக.
நல்லதை பாராட்டுவோம்...தவறை தட்டிக் கேட்போம்.
உங்கள் ஊர் வரவு-செலவு
பஞ்சாயத்து கணக்கு
இதில் உங்கள் மாவட்டத்தை கிளிக் செய்தால் ஒன்றியங்கள் பெயர் வரும் உங்கள் ஒன்றியத்தை கிளிக் செய்தால் உங்கள் ஊராட்சிகள் பெயர் வரும் உங்களுக்கு தேவையான ஊராட்சியை கிளிக் செய்து பார்த்தால் ஊராட்சிக்கு வந்த அரசு வரவு செலவு கணக்குகள் செலவுத்தொகை எவ்வளவு
அதில் உங்கள் ஊராட்சிக்கு...
கடலூர் மாவட்டடம்-ஒன்றியங்கள்
கடலூர் மாவட்டத்தில் பதின்மூன்று ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன.
அவைகள்;
கடலூர்
அண்ணாகிராமம்
பண்ருட்டி
குறிஞ்சிப்பாடி
கம்மாபுரம்
விருத்தாச்சலம்
நல்லூர்
மேல்புவனகிரி
பரங்கிப்பேட்டை
கீரப்பாளையம்
குமராட்சி
காட்டுமன்னார்கோயில்
மங்கலூர்
அனைவருக்கும் வாழ்த்துக்கள்
உள்ளாட்சியில் நல்லாட்சி
ஜனவரி6, 2020ல் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகளாக பதவி ஏற்ற அனைவருக்கும் எங்கள் இணையத்தளத்தின் சார்பாக இதய வாழ்த்து.
மக்கள் பணியாற்றிட மகத்தான வாய்ப்பு உங்களுக்கு கிடைத்துள்ளது.
தமிழ்தேசிய நிலத்தின் முதுகெலும்பான கிராம பஞ்சாயத்தினை வழிநடத்திட,உயர்த்திட உன்னதமான பதவி ஏற்றுள்ள அனைவரும் நேர்மையுடன் நடந்து மக்கள் சேவையாற்றிட வேண்டுகிறோம்.
௲ரியஒளி மின்சக்தி,இயற்கை...
































