fbpx
25.8 C
Chennai
Friday, November 7, 2025

தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய ஒகளூர் ஊராட்சி

0
பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியம் ஒகளூர் ஊராட்சி தலைவர் கு.க.அன்பழகன்,துணைத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் இணைந்து ஊராட்சியின் சார்பாக துப்புரவு பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கினர். இக்கட்டான காலகட்டத்தில் தன்னுயிரை துச்சமென நினைத்து மக்களை காக்க பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் போற்றுதலுக்கு உரியவர்கள் என்றார் ஊராட்சி தலைவர்...

கொரொனா தடுப்பிற்கு கபசுர குடிநீர் தொடர்ந்து வழங்கும் ஒகளூர்

0
பெரம்பலூர் மாவட்டம் 16-05-2020 அன்று ஒகளூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஒகளூர் (தெற்கு), கழனிவாசல், காமராஜர் நகர், காந்தி நகர், நத்தமேடு, அண்ணா நகர் ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி ஏற்படுத்தும் இயற்கை மூலிகைககளால் ஆன  கபசுர குடிநீர் சூரணம் வழங்கப்பட்டது. தொடர்நது கொடுங்கள்... சித்த மருத்துவர்களை...

அய்யனாபுரம் – பெரம்பலூர் மாவட்டம்

0
மாநிலம் – தமிழ்நாடு மாவட்டம் – பெரம்பலூர் தாலுக்கா – ஆலத்தூர் பஞ்சாயத்து - அய்யனாபுரம் அய்யனாபுரம் கிராமம் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தொகுதியில் அமைந்துள்ளது. 2009 புள்ளிவிவரங்களின்படி அய்யனாபுரம் கிராமம் பஞ்சாயத்தாக மாறியது. அய்யனாபுரம் கிராமம் பெரம்பலூர் மாவட்டத்திலிருந்து 30 கி மீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் மொத்தம் 549 வீடுகளும் 1926 மக்களும்...

உங்கள் ஊர் வரவு-செலவு

0
பஞ்சாயத்து கணக்கு இதில் உங்கள் மாவட்டத்தை கிளிக் செய்தால் ஒன்றியங்கள் பெயர் வரும் உங்கள் ஒன்றியத்தை கிளிக் செய்தால் உங்கள் ஊராட்சிகள் பெயர் வரும் உங்களுக்கு தேவையான ஊராட்சியை கிளிக் செய்து பார்த்தால் ஊராட்சிக்கு வந்த அரசு வரவு செலவு கணக்குகள் செலவுத்தொகை எவ்வளவு அதில் உங்கள் ஊராட்சிக்கு...

ஊராட்சி மன்றங்களுக்கு உதாரணமாகிய ஒகளூர் ஊராட்சி- அதிசயம் ஆனால் உண்மை

0
கட்சிகள் தமிழகத்தில் கட்சிகளின் சண்டைகள் என்பது சர்வசாதாரணம். அதிலும் திமுக,அதிமுக இருவேறு துருவங்கள். உள்ளாட்சி தேர்தலில் பஞ்சயத்து நிர்வாகத்திற்கு போட்டியிடுபவர்கள் சுயேட்சையாகவே மட்டுமே போட்டியிட முடியும். அப்படி நடக்கும் தேர்தலில் போட்டியிடுபவர்கள் ஏதாவது ஒரு கட்சியை சார்ந்தவர்களாகவே இருப்பர்.ஆனால்...அவருக்கு அனைத்து கட்சியினரும் வாக்களித்து ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுப்பர். வெற்றி பெற்ற உடன்...

ஊராட்சி செயலாளர் இடமாறுதல் – உதாரணமான பெரம்பலூர் மாவட்டம்

0
ஆணையர் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பாக வெளியான அரசாணை எண் 113/2023ன் படி கலந்தாய்வின் மூலம் மூன்றாண்டுகள் பணி நிறைவு செய்த ஊராட்சி செயலாளர்களை இடமாறுதல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசியல்வாதிகள் மற்றும் சில வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்களுக்கான ஊராட்சி செயலாளர்களை நினைத்த நேரத்தில் நிர்வாக காரணங்களுக்காக எனக்...

ஆதனுர் – பெரம்பலூர் மாவட்டம்

0
மாநிலம் – தமிழ்நாடு மாவட்டம் – பெரம்பலூர் தாலுக்கா – குன்னம் பஞ்சாயத்து – ஆதனுர் ஆண்கள் - 631 பெண்கள் - 765 மொத்தம் - 1,396 மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011 தகவல்களின்படி, ஆதனுர் கிராமத்தின் இருப்பிடக் குறியீடு அல்லது கிராமக் குறியீடு 636267 ஆகும். ஆதனுர் கிராமம் இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள பெரம்பலூர் மாவட்டத்தின்...

பிறந்த மண்ணிற்கு உதவிய சிங்கப்பூர் தொழிலதிபர்

0
பெரம்பலூர் மாவட்டம் சிங்கப்பூரில் வசித்து வரும் தொழிலதிபர் .வி.பச்சமுத்து அவர்கள், குன்னம் வட்டாட்சியர், வடக்கலூர் சரக வருவாய் ஆய்வாளர் ஆகியோரின் வேண்டுகோளை ஏற்று லப்பைக்குடிக்காடு நகரில் உள்ள சலூன் கடை தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரண பொருட்களை தனது தாயார் பொற்கரங்களால் வழங்கினார். உடன் குன்னம் வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர் மற்றும்...

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்