fbpx
27 C
Chennai
Tuesday, December 6, 2022

தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்மாநில காங்கிரஸ் சார்பில் காமராஜர் சிலையை திறந்து வைத்த ஜி கே வாசன்

0
தூத்துக்குடி மாவட்டம் நெடுங்குளத்தில் பெருந்தலைவர் காமராஜர் சிலையை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் எம் பி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகநாதன் தலைமை தாங்கினார். தமிழ் மாநில காங்கிரஸ் தூத்துக்குடி மாவட்ட தலைவர் விஜயசீலன் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில்அதிமுக மாவட்ட...

தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல்காந்தி

0
ராகுல்காந்தி MP தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்தார். தூத்துக்குடியில் வக்கீல்களுடன் கலந்துரையாடினார்.பின்னர் உப்பள தொழிலாளர்களை பார்த்தார். நாசரேத் csi குருவானவரிடம் ஆசி பெற்றார். பின்னர் பன்னம்பாறையில ரோட்டோர கடையில் டீ அருந்தினார். பின்னர் சாத்தான்குளத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்தார் காங்கிரஸ், திமுக கூட்டணிக்கு வாக்கு கேட்டார். போலீசரால் கொலை...

நான்தான் முதல்வர் வேட்பாளர் – கமல்ஹாசன் அதிரடி

0
2021 தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் போட்டியிட ஏராளமான விருப்ப மனுக்கள் குவிந்துள்ளதாக கமல்ஹாசன் தெரிவித்தார். மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் நிருபர்களிடம் கூறியதாவது:- இன்னும் நிறைய நாட்கள் இருக்கிறது என்று நம்பிக்கொண்டு இருந்தவர்களுக்கு அது இல்லை என்பது அறிவிப்பின்...

நடிகை கெளதமியா? ராஜேந்திர பாலாஜியா? ராஜபாளையம் தொகுதிக்கு போட்டி

0
ராஜபாளையம் சட்டசபை தொகுதியை பெறுவதில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றும் பாஜக நடிகை கெளதமி இடையே கடும் போட்டி நிலவுகிறது. தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6-ந் தேதி நடைபெறுகிறது. மே 2-ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மார்ச் 12-ந் தேதி வேட்பு...

1 முதல் 8 வகுப்பு வரை ஆல் பாஸ் அறிவிப்பு வெளியாகிறதா?

0
தமிழ்நாட்டில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களும் தேர்வின்றி தேர்ச்சி என்ற அறிவிப்பு வெளியாகும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. 9,10,11ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக தமிழக அரசு நேற்று முன் தினம் அறிவித்தது. இதற்கு பெற்றோர்கள், மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஆனால்...

வேட்டிய மடிச்சுக்கட்டிடா? மீண்டும் ஈபிஎஸ்-ஐ சீண்டுகிறாரா ஓபிஎஸ்?

0
சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், துணை முதல்வர் ஓபிஎஸ்ஸின் இரண்டு பக்க விளம்பரம் பேசுபொருளாக மாறியிருக்கிறது. தமிழக சட்டமன்ற தேர்தல் 2021 வரும் ஏப்ரல் 6ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. திராவிடக் கட்சிகளின் இருபெரும் ஆளுமைகளான கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத முதல்...

விவசாயிகளின் நகைக்கடன் தள்ளுபடி- முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு

0
தமிழக சட்டசபையில் இன்று பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது 110-வது விதியின்கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது: கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய 6 சவரன் வரையிலான நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். மகளிர் சுய உதவிக் குழுக்கள் கூட்டுறவு...

தமிழக சட்டசபை தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் இன்று மாலை அறிவிப்பு

0
தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், புதுச்சேரி, அசாம் ஆகிய மாநிலங்களுக்கான தேர்தல் தேதி இன்று மாலை வெளியிடப்படுகிறது. டெல்லியில் மாலை 4.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா. அப்போது இதற்கான அறிவிப்பை வெளியிடுகிறார். தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது....
தா.பாண்டியன்

இந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் தா.பாண்டியன் காலமானார்

0
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் நேற்று முன்தினம் உடல்நலக்குறைவு ஏற்பட்டு ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் அவரை பரிசோதித்து தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்தநிலையில் நேற்று மாலை அவரது உடல்நிலை மோசமானது. இதையடுத்து டாக்டர்கள் செயற்கை சுவாச கருவி...

திமுகவிற்கு தான் வெற்றி அதிமுக ரோட்ல தான் நிற்கணும் – டிடிவி தினகரன் ஆவேச பேச்சு

0
தஞ்சை ஒரத்தநாட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தீய சக்தியான திமுகவை ஆட்சிக்கு வர விடக்கூடாது என்பதற்காக நாங்கள் போராடி வருகிறோம். எங்களுக்கு மடியில் கனமில்லை, தப்பித்தவறி திமுக ஆட்சிக்கு வந்தால் அதிமுக எங்கே இருக்கும், என்ன செய்வார்கள். நாங்கல்லாம்...

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்

வம்பளந்தான் முக்கு

இந்த வாரம்

பயனுள்ள தகவல்கள்

குலதெய்வ வழிபாடு

அரசியல் கண்ணாடி Ebook