fbpx
32.2 C
Chennai
Sunday, June 13, 2021

மக்களுக்கு பாதுகாப்பாக சேங்கல் ஊராட்சி தலைவர் !

0
கரூர் மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களில் கிருஷ்ணராயபுரம் ஒன்றியமும் ஒன்று. கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 23 கிராம ஊராட்சி மன்றங்களில் சேங்கல் கிராம ஊராட்சி மன்றமும் ஒன்று. எங்கள் கிராம ஊராட்சி மன்றத்திற்கு உட்பட்ட சிற்றூர்களான சின்னசேங்கல், தேவச்சிகவுண்டன்புதூர், கீழடை, குட்டிக்காரன்பட்டி, மாணிக்கபுரம்புதூர், சுக்காம்பட்டி, சக்கம்பட்டி, சேங்கல்.. ஆகிய...

வரைபடத்தில் உள்ளது, குடங்களில் எப்போது?

0
தமிழகத்தில் மிகவும் வறட்சியான மாவட்டங்களில் அதாவது தண்ணீர் இல்லாத காடு என்பார்களே அதுபோன்ற ஒரு சில மாவட்டத்தில் கூட தற்போது குடிப்பதற்கு தண்ணீர் கிடைத்துக் கொண்டிருக்கிறது....! ஆனால் வற்றாத ஜீவ நதியாக பெருக்கெடுத்து ஓடிய அகண்ட காவிரி அருகே உள்ள கரூர் மாவட்டம் சித்தலவாய் கிராமத்திற்கு இந்தியா சுதந்திரம்...

தண்ணீருக்காக கண்ணீர் விடும் கிராம மக்களின் சோகம்

0
நாடு சுதந்திரம் அடைந்து நவநாகரிகத்தில் விழிபிதுங்கி இருக்கின்ற இந்த காலகட்டத்தில். காவிரி ஆற்றில் இருந்து சுமார் எட்டு கிலோ மீட்டர் உள்ள ஒரு கிராமத்திற்கு இன்றுவரை குடிநீருக்காக தவியாய் தவித்துக் கொண்டிருக்கும் தண்ணீர் கதை உங்களுக்கு தெரியுமா...? தெரியாது என்றால் அது தான் கரூர் மாவட்டம் சித்தலவாய் கிராம ஊராட்சி..! கரூர்...

ஏழை எளிய மக்களுக்கு இலவச அரிசி மற்றும் மளிகை பொருட்கள் – அசத்தும் சேந்தமங்கலம் கிழக்கு ஊராட்சி தலைவர்

0
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள சேந்தமங்கலம் கிழக்கு ஊராட்சி க்கு உட்பட்ட அனைத்து கிராம மக்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்திக்காக கபசுர குடிநீர் வழங்கபட்டு வருகிறது. ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து கிராமத்தை சேர்ந்த இளைஞர் குழுக்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. கிராமத்தில் உள்ள அனைத்து ஏழை எளிய மக்களுக்கு...

மாயனூரில் உதவி கலெக்டர் கொரோனா விழிப்புணர்வு முகாம் !

0
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் மாயனூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சுகாதார விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் சப் கலெக்டர் உமாசங்கர், மாயனூர்ஊராட்சி தலைவி கற்பகவல்லி, உதவி இயக்குனர் கவிதா, ஒன்றியக்குழு தலைவர் சந்திரமதி, ஒன்றிய கவுன்சிலர் சந்திரா, வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடாச்சலம் செல்வி உள்பட...

பள்ளி குழந்தைகளுக்கு உதவிய மாயனூர் ஊராட்சி நிர்வாகம்!

0
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட மாயனூர் ஊராட்சியில் உள்ள பள்ளிகளில் சத்துணவு உண்ணும் குழந்தைகளுக்கு தமிழக அரசு அறிவித்த நிவாரண உணவுப் பொருட்களை வழங்கும் பணி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்  மாயனூர் ஊராட்சி மன்ற தலைவி கற்பகவல்லி, துணைத் தலைவி செல்வராணி, ஊராட்சி மன்ற செயலாளர் பழனிச்சாமி மற்றும்...

தண்ணீருக்கே “தண்ணி” காட்டும் கரூர் அதிகாரிகள்..!

0
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டத்தில் 436 லட்சங்கள் மக்கள் வரிப்பணத்தை விழுங்கி ஏப்பம் விட்ட நினைவு சின்னங்கள் உள்ளதாக தகவல் கிடைத்ததும். நமது "டி.என்.பஞ்சாயத்து" தொல்லியல் செய்தி ஆய்வுக்குழு சின்ன கிணத்துப்பட்டியில் உள்ள காவிரி நீர் ஏற்றும் நிலையத்தை கண்டு மகிழ புறப்பட்டு சென்றது. 2009 - 2010 அதாவது...

உலக தமிழர்களுக்கான பதிவு இது..!

0
நமது “டி.என். பஞ்சாயத்து” செய்தி குழு தொல்லியல் துறை போல் மண்ணைக் கொத்தி மலையைக் குடைந்து அகழாய்வு செய்ய முடியாவிட்டாலும். கண்முன்னே காட்சி தரும் சாட்சியங்களை உள்ளதை உள்ளபடியே உலகில் தமிழ் அறிந்த நல்ல உள்ளங்களுக்கு சமர்ப்பித்து, நமது தமிழ் நாகரிகத்தின் பரிணாம வளர்ச்சியை பதிவு செய்ய வேண்டும் என்கின்ற...

மாயனூர் மக்கள் அவலத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி

0
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் மாயனூர் பஞ்சாயத்தில் நீண்ட நாட்களாக இருந்து வந்த குடிநீர் பிரச்சினை தீர்க்க புதிய கினறு அமைத்து நீர் தேக்க தொட்டி அமைத்து கூடுதல் இயக்குனர் திருமதி.கவிதா அவர்களின் தலைமையில் திறப்பு விழா செய்யப்பட்டது... மாயனூர் ஊராட்சி காவிரி கரையோரத்தில் இருந்தாலும் மாயனூர் மக்களின்...

பெண் வார்டில் வெற்றி பெற்ற ஆணுக்கு… சித்தலவாய் ஊராட்சி தீர்வு

0
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சித்தலவாய் ஊராட்சியில் நடைபெற்ற தேர்தல் நிர்வாக கோளாறு மற்றும் குளறுபடியால் தேர்தலில் வெற்றி பெற்றவர் ஒருவரின் வெற்றி செல்லாது என்று கூறி அவரை அவமானப்படுத்தும் விதமாக பதவி நீக்கம் செய்தது... தேர்தல் நிர்வாகம்..! அந்த கூத்தை கண்டு இமயம் முதல்...

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்

வம்பளந்தான் முக்கு

இந்த வாரம்

பயனுள்ள தகவல்கள்

குலதெய்வ வழிபாடு