fbpx
27 C
Chennai
Tuesday, December 6, 2022
வெண்ணத்தூர் ஊராட்சி

வெண்ணத்தூர் ஊராட்சி – இராமநாதபுரம் மாவட்டம்

0
வெண்ணத்தூர் ஊராட்சி தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இராமநாதபுரம் வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, திருவாடனை சட்டமன்றத் தொகுதிக்கும் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. 2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2936 ஆகும். இவர்களில்...

கிராம மக்கள் அனைவருக்கும் விலையில்லா மளிகை பொருட்கள் – தங்கச்சிமடம் ஊராட்சி தலைவர்

0
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியத்தில் உள்ள தங்கச்சிமடம் ஊராட்சியில் கொரோனா விழிப்புணர்வு பணிகள் ஊராட்சி தலைவர் தலைமையில் சிறப்பாக நடந்து வருகிறது. மேலும் கிராமத்தில் துப்புரவு பணியில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்களுக்கு அரசி மற்றும் மளிகை பொருட்கள், முகக்கவசம் கையுறைகள் போன்றவைகள் ஊராட்சி தலைவரின் சார்பாக வழங்க பட்டு...

மக்களின் குடிநீர் பிரச்சனையை போக்க ஆழ்துளை கிணறுகள் தொட்டிகள் – அசத்தும் ஊரக்குடி ஊராட்சி தலைவர்

0
ஊரக்குடி ஊராட்சியில் மழைநீர் சேகரிப்பதற்காக ஆழ்குழாய் கிணறு ஐம்பது அடியில் ஊரை சுற்றி மொத்தம் எட்டு இடங்களில் அமைக்கப்பட்டது. மேலும் மழை நீர் சேகரிப்பு தொட்டி மற்றும் ஆழ்துழாய் கினறு அமைக்கப்பட்ட இடத்தை பரமக்குடி வேளான்மை துறை அதிகாரி அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மக்களின்மேற்கொண்டு வருகின்றனர். கிராமத்தில் குறுங்காடுகள் வளர்ப்புத்திட்ட்தின்...

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் முயற்சியில் கோரவள்ளி ஊராட்சி

0
கொரோனா தடுப்பு நடவடிக்கை, மீண்டும் கோரவள்ளி ஊராட்சி கிருமி நாசினி மூலம் தெரு சுத்தம் செய்யபட்டு வருகிறது. மேலும் கோரவள்ளி ஊராட்சி முழுவதும் உள்ள மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வண்ணம் அனைத்து மக்களுக்கும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. ஊராட்சியில் உள்ள தெரு பைப் அனைத்தும்...

கிராம மக்களின் குடிநீர் பிரச்னையை போக்கிய மேதலோடை ஊராட்சி

0
மேதலோடை ஊராட்சியில் கோடையில் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்குவதர்க்கு ஆரம்ப காலங்களில் இருந்தே நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக கழிமண்குன்டுலிருந்து குழாயின் வழியாகவும் மற்றும் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் அதன் வரிசையில் தற்போது மேதலோடை பெரிய ஊரனியில் புதிதாக குடிநீர் கிணறு அமைத்து குழாயின் மூலமாக குடிநீர்...

கிராமம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் கிழநாகச்சி ஊராட்சி

0
கீழநாகாச்சி ஊராட்சியில் சேதுபதிநகர் பகுதியில் இன்று ஊராட்சி மன்ற தலைவர் கொரோனா பாதிக்கப்பட்ட பகுதி அருகில் உள்ள வீடு தவறாமல் நிலவேம்புக்குடிநீர் பவுடர் கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும் ஊராட்சிமன்றத்தலைவர் தலைமையில் தீயணைப்புத்துறை உதவியுடன் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது உடன் சுகாதாரத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். மண்டபம் ஊராட்சி ஒன்றியம் கீழநாகாச்சி ஊராட்சியில் ஊராட்சி...

பரமக்குடியில் தர்ணாவில் இறங்கிய ஊராட்சி தலைவர்கள்

0
பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில்  ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு சார்பாக, பரமக்குடி ஒன்றிய அலுவலகம் முன் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா நடந்தது. பரமக்குடி ஊராட்சியில் தேர்தலுக்கு முன்பு அலுவலர்களின் செயல்பாடுகள் எப்படி இருந்ததோ அதே செயல்பாடுகள் தான் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் ஊராட்சிகளுக்கு வழங்கப்படும் வேலைகள் மற்றும் பணிகள்...

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் பணியில் அரியனேந்தல் ஊராட்சி

0
அரியனேந்தல் ஊராட்சி  தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி வட்டாரத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். கொரோனா தொற்று பரவல் காரணமாக அரியனேந்தல் ஊராட்சியில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக இலவச கபசுர குடிநீர் விநியோகம் மற்றும் பொது இடங்களில் கொரோனா தொற்றை தடுக்க, Automatically sanitizer dispenser (sensor) மூலம் கைகளை...
சித்தார் கோட்டை

சித்தார் கோட்டை பஞ்சாயத்து – பசுமை புரட்சி

0
சித்தார் கோட்டை பஞ்சாயத்துக்கு உட்பட்ட கிராம பகுதிகளில் கருவை மரங்கலை அழித்து மற்றும் மரகன்று நடுதல் போன்ற பசுமை நடவடிக்கைகளில் பஞ்சாயத்து தலைவர் அவர்களில் வழி காட்டுதலின்படி முதற்கட்ட பணிகள் துவங்கி நடைபெறுகிறது எங்கள் முகநூல் பக்கம்                                         மேலும் செய்திகளுக்கு  
ஏர்வாடி

ஏர்வாடி ஊராட்சி – “ சுத்தம் சுகம் தரும், சுகாதாரம் நாட்டைக் காக்கும்”

0
ஏர்வாடி ஊராட்சி துணைத்தலைவரின் வேண்டுகோள் ஏர்வாடி ஊராட்சி பகுதியை சுத்தமாக வைத்துக்கொள்வது நமது கடமை,, நோய்த்தொற்று covid19 தருணத்தில் நமது ஏர்வாடி ஊராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளையும் சுத்தமாக வைத்துக் கொள்வோம் . அனைவரும் தங்கள் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் சாலை மற்றும் தெருக்களில் குப்பை கிடந்தால் ஊராட்சி தெரியப்படுத்தவும் என்றும் மக்கள்...

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்

வம்பளந்தான் முக்கு

இந்த வாரம்

பயனுள்ள தகவல்கள்

குலதெய்வ வழிபாடு

அரசியல் கண்ணாடி Ebook