fbpx
30 C
Chennai
Friday, October 7, 2022

பணிச்சுமையில் இருந்து விடுத்தலைக்காகவே விடுப்பு எடுக்கும் போராட்டம்

0
ஊராட்சி செயலாளர்களின் கவனத்திற்கு நமது துறை எந்த பணியை கொடுத்தாலும் செய்து முடிப்பதற்கு தயார் நிலையில் உள்ளோம் . ஆனால் அதற்கான கால அவகாசம் இல்லை இதுதான் தவறான புள்ளி விவரங்களை பதிவேற்றம் செய்ய இயலுகிறது. மேலும் தற்போது வரி வசூல் இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல் மகாத்மா காந்தி தேசிய...

நெகிழி இல்லா ஊராட்சி – வெங்கலக்குறிச்சியில் கிராம சபை தீர்மானம்

0
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஒன்றியம் வெங்கலகுறிச்சி ஊராட்சியில் இன்று 75வது சுதந்திர தினவிழா ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தேசிய கொடியை ஊராட்சி மன்ற தலைவர் S.D.செந்தில்குமார் ஏற்றிவைத்து வீரவணக்கம் செலுத்தினார். அதனை தொடர்ந்து7 5வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம் ஊராட்சி தலைவர் திரு.செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. ஊரக வளர்ச்சி துறை மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.ஜெயகார்த்திக் அவர்கள்...

வெங்கலக்குறிச்சி ஊராட்சியில் பட்டொளி வீசி பறக்கும் தேசியக்கொடி

0
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஒன்றியம் வெங்கலகுறிச்சி ஊராட்சி ஊராட்சி மன்ற தலைவர் மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களின் வேண்டுகோளின்படி அனைத்து இல்லங்களிலும் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என்று அன்போடு கேட்டு கொண்டார். அதன், முதல்படியாக தனது இல்லத்தில் தேசிய கொடியை ஏற்றினார். ஊராட்சி மன்றத்தலைவர் செந்தில்குமார்.

உடையநாதபுரம் ஊராட்சி தலைவருக்கு விருது

0
தமிழ்நாடு பிரஸ் & மீடியா ரிப்போட்டர்ஸ் யூனியன் 24 வது மாநில மாநாட்டில் உடையநாதபுரம் ஊராட்சி மன்ற தலைவர் கதிர்வேல் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. ஊராட்சி தலைவருக்கு நமது மின்னிதழின் சார்பாகவும் வாழ்த்துக்கள்.

சிறந்த ஊராட்சி தலைவராக ஊடகம் தேர்வு

0
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றியம் தெற்கு கீரனூர் ஊராட்சி மன்ற தலைவர்  சிறந்த ஊராட்சி மன்ற தலைவராக N.நாகேஸ்வரன் தேர்வு செய்யப்பட்டு அவருக்கு விருது வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டது. இந்த விருது மாதம் இருமுறை வெளிவரும் பத்திரிகையின் சார்பாக வழங்கப்பட்டுள்ளது. நமது மின்னிதழின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

தேனியில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

0
கோரிக்கைகள் 1. ஆண்டிப்பட்டி ஒன்றியம் திருமலாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் அவர்கள் அரசுக்கு பல லட்சம் நிதியிழப்பு ஏற்படுத்தியதனை ஊராட்சி செயலர் திரு.A.குமரேசன் அவர்கள் எழுத்துப்பூர்வமாக அளித்த பிறகும் அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்காத நிலையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு இயக்க ரீதியாக புகார் அளித்தும் இன்றுவரை நடவடிக்கை எடுக்காமல்...

இராமநாதபுரம் மாவட்டத்தில் 60க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் பூஜ்ஜிய வரவு

0
இராமநாதபுரம் மாவட்டம் இந்த மாவட்டத்தில் 424 ஊராட்சிகள் உள்ளன. தற்போது மாநில நிதி(SFC) வரவு வைக்கப்பட்டுள்ளது. கணக்கு எண்கள் 1,2,7 என மூன்று வகையில் மாநில நிதி வரவு வைக்கப்பட்டுள்ளது. இரண்டாவது கணக்கு எண்பது மின்சார கட்டணம் போன்று நிரந்தர செலவுக்கானது. ஏழாவது கணக்கு என்பது ஊராட்சியில் பணிபுரியும் ஊழிர்களின் சம்பளத்திற்கானது. முதல் கணக்கில்...

வண்டல் ஊராட்சிக்கு மூன்று மாத முதல் கணக்கு நிதி 1476 ரூபாய்

0
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பஞ்சாயத்து வண்டல் ஆகும். வண்டல் ஊராட்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அப்படியெனில்,சுமார் 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அந்த வண்டல் ஊராட்சிக்கு கடந்த மூன்று மாத மாநில நிதியாக முதல் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது வெறும் 1476 ரூபாய். இந்த...

முத்தூர் ஊராட்சியில் மரம் நடும் விழா

0
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை பல நோக்கு சமூக சேவை சங்கம் மற்றும் முத்தூர் ஊராட்சி இனைந்து நடத்திய மரம் நடும் விழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி. ம.பாண்டிச்செல்வி அவர்கள் தலைமையில் .S. பிரிட்டோ ஜெயபாலன் MSW PhD. மற்றும் A. .பாக்கியராஜ் ஊராட்சி செயலாளர்...

மடத்துப்பட்டி ஊராட்சியில் பல்வேறு பணிகள்

0
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஒன்றியம் மண்டலம் 3 மடத்துப்பட்டி ஊராட்சியில் மடத்துப்பட்டி கிராமம் ஊராட்சி மன்ற அலுவலகம் மெயின் ரோடு புளியங்குடி செல்லும் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையம் மற்றும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் கீழ் கட்டபட்ட நூலக கட்டிடம் முன்பு அடர்ந்துள்ள செடிகள் மற்றும்...

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்

வம்பளந்தான் முக்கு

இந்த வாரம்

பயனுள்ள தகவல்கள்

குலதெய்வ வழிபாடு