fbpx
29.7 C
Chennai
Saturday, April 20, 2024

காரப்பட்டு ஊராட்சி – திருவண்ணாமலை மாவட்டம்,

0
  1. ஊராட்சி பெயர் காரப்பட்டு 2. ஊராட்சி தலைவர் பெயர் திருமதி.ஜெயந்தி லட்சுமணன் 3. ஊராட்சி செயலாளர் பெயர் தி. அருணகிரி 4. வார்டுகள் எண்ணிக்கை 9 5. ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை 6750 6. ஊராட்சி ஒன்றியம் புதுப்பாளையம் 7. மாவட்டம் திருவண்ணாமலை 8. ஊராட்சியின் சிறப்புகள் கலைநயம் மிக்க கோயில்கள் 9. ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள் காரப்பட்டு. அம்மியந்தல் .ஆச்சாரிகொட்டாய். பானுநகர் . உப்புக் குட்டை.வீரானந்தலார்கொட்டாய்.எலியன்கொட்டாய்..காலனிபகுதி.கலர்கொட்டாய்.கன்னி...

பில்லாந்தி ஊராட்சி – திருவண்ணாமலை மாவட்டம்

0
  1. ஊராட்சி பெயர் பில்லாந்தி 2. ஊராட்சி தலைவர் பெயர் திருமதி ராதாம்மாள் 3. ஊராட்சி செயலாளர் பெயர் ரகு 4. வார்டுகள் எண்ணிக்கை 6 5. ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை 1600 (approx) 6. ஊராட்சி ஒன்றியம் செய்யார் 7. மாவட்டம் திருவண்ணாமலை 8. ஊராட்சியின் சிறப்புகள் --------------? 9. ஊராட்சியில் உள்ள சிற்றூர்கள் தேவனாத்தூர், வண்ணாந்தாங்கல் 10. ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி ஆரணி 11. ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி ஆரணி தகவல்கள்:-...

தேத்துறை ஊராட்சி மன்ற பிரதிநிதிகள்

0
திருவண்ணாமலை மாவட்டம் அனக்காவூர் ஒன்றியம் தேத்துறை ஊராட்சி மன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டோர் விவரம் D.ராதிகாகுமாரராஜா MA M.ED ஊ.ம.தலைவர் S.தயாளன் ஊ.ம.து.தலைவர் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் V.செல்வராஜ் K.தியாகராஜன் V.பூங்கொடிவெங்கிடேசன் P.கற்பகம்பச்சையப்பன் K.மகாதேவிகுமார்் இவர்களின் மக்கள் பணி சிறக்க நமது இணைய தளத்தின் வாழ்த்துக்கள்.
பரமனந்தல்

பரமனந்தல் ஊராட்சி – தூய்மை காவலர்களுக்கு நிவாரணம்

0
பரமனந்தல் ஊராட்சி தூய்மை காவலர் ஊழியர்கள் மற்றும் பஞ்சாயத்து ஊழியர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பை ஊராட்சி மன்ற தலைவர் இராமநாதன் ஒன்றிய கவுன்சிலர் சரஸ்வதிஅண்ணாமலை அவர்களும் மற்றும் ஊராட்சி துணை தலைவர் காஞ்சனாசேகர் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டு வழங்கினர். எங்கள் முகநூல் பக்கம்                                         மேலும் செய்திகளுக்கு

கொரோனா தடுப்பு… உலகம்பட்டு சுறுசுறுப்பு

0
திருவண்ணாமலை மாவட்டம் கொரோனா வைரஸ் எதிர்ப்பு நடவடிக்கைகள்.. நாடுமுழுவதும் பரபரப்பாக செயல்பட்டு வருவது  அனைவரும் அறிந்த செய்திகளில் ஒன்று.... கொரோனா எதிர்ப்பு யுத்தத்தில் நகர்ப்புறங்களில் மட்டுமல்லாது தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம பகுதிகளிலும் தீவிரமாக நகர சுத்தி பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்... புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள், மற்றும் உறுப்பினர்கள்...

வைட்டமின் மாத்திரைகளை வழங்கிய பாதூர் ஊராட்சி

0
திருவண்ணாமலை மாவட்டம் பாதூர் ஊராட்சியில் பணிபுரியும் ஊராட்சி , துப்புரவு பணியாளர், தூய்மை காவலர்கள் OHT இயக்குபவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஜிங்க் மாத்திரை, மல்ட்டி விட்டமின் நோய் எதிர்பு சக்தி அடங்கிய மாத்திரைகளை ஊராட்சி மன்ற  தலைவர்.B.குமார் ,ஊராட்சி செயலர்  ஆகியோர் பணியாளர்களுக்கு வழங்கினர்.

ஊராட்சி பணியாளர்களுக்கு ஊட்டசத்து மாத்திரை- ஓசூர் ஊராட்சி

0
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஒன்றியம் ஓசூர் ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை காவலர்கள்,துப்புரவு பணியாளர்கள், மேல்நிலை நீர்தேக்க தொட்டி திறப்பாளர்கள் என அனைத்து ஊழியர்களும் ஊராட்சிமன்றத்தலைவர் சந்திரஹாசன் ஊட்டச்சத்து மாத்திரை வழங்கினார்.

பாதூர் ஊராட்சி எல்லைச் சாலை மூடல்

0
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஒன்றியம் பாதூர் ஊராட்சியில் செங்கல்பட்டு மாவட்ட எல்லையான எய்பாக்கம் to  எலப்பாக்கம் சாலை கொரொனா தடுப்பு நடவடிக்கையாக தற்காலிகமாக மூடப்பட்டது. அந்த நடவடிக்கையின் ஊராட்சி தலைவர்,வருவாய் அதிகாரிகள் மற்றும் ஊராட்சி செயலாளர் முன்னிலையில் நடைபெற்றது.

ஓசூர் ஊராட்சியில் உள்ளாட்சி பணியாளர்களுக்கு நிவாரண பொருள்

0
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஒன்றியம் ஓசூர் ஊராட்சியில் உள்ள மதுரா காலனி பிளேமின் ராஜா அவர்கள் தூய்மை பணியாளர்கள்,மேல்நிலை நீர்தேக்கதொட்டி திறப்பாளர்கள்,துப்புரவு பணியாளர்களுக்கு தலா 10 கிலோ அரிசி வழங்கினார். அப்போது ஊராட்சி மன்றத் தலைவர் சந்திரஹாசன்,ஊராட்சி செயலாளர்கள் சங்க மாநில தலைமை நிலைய செயலாளர் வந்தவாசி வி.சுரேஷ், ஊராட்சி...

பாதூர் ஊராட்சியில் பல்வேறு நடவடிக்கைகள்

0
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஒன்றியம் பாதூர் ஊராட்சியில் தலைவர்,துணைத்தலைவர்,வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர் முன்னிலையில் கொரொனா விழிப்புணர்வு செய்தி ஒலிபெருக்கி மூலம் மக்களுக்கு தெரிவிக்கப்பட்டது. பாதூர் மற்றும் ஜீவா நகர் பகுதியில் நாசினி தெளிக்கப்பட்டது,அனைவரும் கை சுத்தம் செய்வது பற்றி அறிவுறுத்தப்பட்டது.

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்