fbpx
34.5 C
Chennai
Tuesday, April 16, 2024

ஒகளூர் ஊராட்சியில் கபசுர குடிநீர் விநியோகம்

0
பெரம்பலூர் மாவட்டம். வேப்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஒகளூர் ஊராட்சியில் ஊராட்சி தலைவர் கு.க. அன்பழகன் மற்றும் ஊராட்சி பிரநிநிதிகள் இணைந்து கொரொனா தடுப்பு பணியாக கபசுர குடிநீர் மற்றும் சூரணப் பொட்டலங்களை வழங்கினர். கொரொனா தடுப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஊராட்சி மன்றங்களுக்கு உதாரணமாகிய ஒகளூர் ஊராட்சி- அதிசயம் ஆனால் உண்மை

0
கட்சிகள் தமிழகத்தில் கட்சிகளின் சண்டைகள் என்பது சர்வசாதாரணம். அதிலும் திமுக,அதிமுக இருவேறு துருவங்கள். உள்ளாட்சி தேர்தலில் பஞ்சயத்து நிர்வாகத்திற்கு போட்டியிடுபவர்கள் சுயேட்சையாகவே மட்டுமே போட்டியிட முடியும். அப்படி நடக்கும் தேர்தலில் போட்டியிடுபவர்கள் ஏதாவது ஒரு கட்சியை சார்ந்தவர்களாகவே இருப்பர்.ஆனால்...அவருக்கு அனைத்து கட்சியினரும் வாக்களித்து ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுப்பர். வெற்றி பெற்ற உடன்...

அய்யனாபுரம் – பெரம்பலூர் மாவட்டம்

0
மாநிலம் – தமிழ்நாடு மாவட்டம் – பெரம்பலூர் தாலுக்கா – ஆலத்தூர் பஞ்சாயத்து - அய்யனாபுரம் அய்யனாபுரம் கிராமம் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தொகுதியில் அமைந்துள்ளது. 2009 புள்ளிவிவரங்களின்படி அய்யனாபுரம் கிராமம் பஞ்சாயத்தாக மாறியது. அய்யனாபுரம் கிராமம் பெரம்பலூர் மாவட்டத்திலிருந்து 30 கி மீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் மொத்தம் 549 வீடுகளும் 1926 மக்களும்...

பிறந்த மண்ணிற்கு உதவிய சிங்கப்பூர் தொழிலதிபர்

0
பெரம்பலூர் மாவட்டம் சிங்கப்பூரில் வசித்து வரும் தொழிலதிபர் .வி.பச்சமுத்து அவர்கள், குன்னம் வட்டாட்சியர், வடக்கலூர் சரக வருவாய் ஆய்வாளர் ஆகியோரின் வேண்டுகோளை ஏற்று லப்பைக்குடிக்காடு நகரில் உள்ள சலூன் கடை தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரண பொருட்களை தனது தாயார் பொற்கரங்களால் வழங்கினார். உடன் குன்னம் வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர் மற்றும்...

ஒகளூர் ஊராட்சியில் கொரொனா தடுப்பு பணிகள்

0
பெரம்பலூர் மாவட்டம் ஒகளூர் ஊராட்சி  பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, குன்னம் சட்டமன்றத் தொகுதிக்கும் சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 9 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 9 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி,...

உங்கள் ஊர் வரவு-செலவு

0
பஞ்சாயத்து கணக்கு இதில் உங்கள் மாவட்டத்தை கிளிக் செய்தால் ஒன்றியங்கள் பெயர் வரும் உங்கள் ஒன்றியத்தை கிளிக் செய்தால் உங்கள் ஊராட்சிகள் பெயர் வரும் உங்களுக்கு தேவையான ஊராட்சியை கிளிக் செய்து பார்த்தால் ஊராட்சிக்கு வந்த அரசு வரவு செலவு கணக்குகள் செலவுத்தொகை எவ்வளவு அதில் உங்கள் ஊராட்சிக்கு...

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்