fbpx
28.3 C
Chennai
Wednesday, December 8, 2021

பிரதாபராமபுரத்தில் மாற்றுதிறனளிக்கான சபை

0
பிரதாபராமபுரம் ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சபை மாற்றுத்திறனாளிகள் தங்கள் தேவையை கோரிக்கைகளாக முன்வைக்கவும் மாற்றுத்திறனாளி துறை சார்ந்த அலுவலர்கள் அரசின் உதவித் திட்டங்களை எடுத்துரைத்தனர். .ஊராட்சியின் மூலமாக ஒவ்வொரு மாதமும் மூன்றாம் தேதி மாற்றுத்திறனாளிகள் குறைதீர்ப்பு நாளாகவும் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசின் உதவிகளை பெறுவதற்கு ஒருங்கிணைப்பாளர் நியமிப்பது குறித்தும் தீர்மானங்கள்...

மத்தூர் ஒன்றிய பொருளாளர் நியமனம் – தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம்

0
நியமனம் கிருஷ்ணகிரி மாவட்டம்,மத்தூர் ஊராட்சி ஒன்றியம்,தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க ஒன்றிய பொருளாளர் பதவி காலியாக உள்ளது. அதனை பூர்த்தி செய்ய அந்த ஒன்றியத்தைச் சார்ந்த ஒன்றிய தலைவர் திரு.ஜெ. செந்தில் குமார், ஒன்றிய செயலாளர் திரு. மாதேசன் மற்றும் அந்த ஒன்றியத்தில் உள்ள மாவட்ட இணைச் செயலாளர் திருமதி....

வெங்கலகுறிச்சியில் கால்நடைகளுக்கு மருத்துவ முகாம்

0
முதுகுளத்தூர் ஒன்றியம் வெங்கலக்குறிச்சி ஊராட்சியில் கால்நடைகளுக்கு காணை நோய் பரவலை தடுக்கும் வகையில் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்டி செந்தில் குமார் ஏற்பாட்டில் கால்நடை மருத்துவ முகாம் நடந்தது. முதுகுளத்தூர் கால்நடை மருத்துவர் சுந்தரமூர்த்தி உள்ளிட்ட மருத்துவ குழுவினர் பங்கேற்றனர்.

சிறப்பாக செயல்படும் முத்தூர் ஊராட்சி

0
சிவகங்கை மாவட்டம் இளையாங்குடி ஒன்றியம் முத்தூர் ஊராட்சிக்கு நமது மின்னிதழின் சார்பாக சென்று வந்தோம். ஊராட்சி தலைவர்  , ஊராட்சி செயலாளரும் இணைந்து செயல்படும் பஞ்சாயத்தில் சிறப்பாக பணிகள் நடக்கும் என்பதற்கு முத்தூர் ஊராட்சி சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது. நூறுநாள் வேலை திட்டம், ஊராட்சியின் அடிப்படை பணிகள், மரம் நடுவது...

தென்னங்குடி ஊராட்சி தலைவர் இயற்கை எய்தினார்

0
புதுக்கோட்டை மாவட்டம் தென்னங்குடி ஊராட்சி தலைவர் சுப்பையா அவர்கள்  நவம்பர் 30ம் தேதி இயற்கை எய்தினார். தென்னங்குடி ஊராட்சிக்கு பல நல்ல திட்டங்களை செய்துள்ள அவரின் உடலுக்கு ஊராட்சியில் உள்ள அனைத்து மக்களும் அஞ்சலி செலுத்தினர். நாமும்  நமது மின்னிதழின் சார்பாக அவரின் குடும்பத்தாரர்களுக்கு ஆழந்த இரங்கலை தெரிவிக்கிறோம்.

இருக்கன்குடி ஊராட்சியில் பனை விதைகள் நடவு

0
விருதுநகர் மாவட்டம சாத்தூர் ஒன்றியம் இருக்கன்குடி ஊராட்சியில் பனை விதை நடவு செய்யும் பணியினை ஊராட்சி மன்ற தலைவர் சு.செந்தாமரை அவர்கள் தொடங்கி வைத்தார்.

ஒரே நாளில் பஞ்சாயத்து தலைவர் செய்த பணிகள்

0
தென்காசி மாவட்டம் மேலநீலிதநல்லூர் ஒன்றியம் நடுவக்குறிச்சி மைனர் ஊராட்சிக்கு உட்பட்ட புதுக்கிராமம், சூரங்குடி, அருணாச்சலபுரம் (எ) மாயம்பாறையில் ஒருநாள் முழுவதும்  ஊராட்சி தலைவர் சிவஆனந்த்BE,MBAbநிறைவேற்றிய சில பணிகளின் பட்டியல்.. 1.புதுக்கிராமத்தில் தாமிரபரணி தண்ணீர் நீரேற்றும் குழாயில் மரத்தின் வேர் நுழைந்து ஏற்பட்டிருந்த அடைப்பு குடிநீர் வடிகால் வாரிய(TWAD Board)...

இந்திய ஊரக துறையின் தேசிய பயிற்சி பட்டறையில் கலந்து கொண்ட ஊராட்சி தலைவர்

0
கர்நாடக மாநிலம் மைசூரில் நடைபெற்ற இந்திய அளவிலான ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறையின் *National Level Consultative Workshop On Citizen Charter and Delivery Of Services By Panchayaths* பட்டறையில் தமிழகத்தின் சார்பாக பிரதாபராமபுரம் ஊராட்சி தலைவர் கலந்து கொண்டார். இந்திய அரசின் உள்ளாட்சித்...

அல்வாயின் வரலாறு சொக்கம்பட்டியில் தொடங்கியதாம்!

0
அல்வா என்றால் திருநெல்வேலியும், இருட்டு கடையும் ஞாபகத்திற்கு வரும்.ஆனால், அல்வாவின் ஆரம்பம் தென்காசி மாவட்டத்தில் உள்ள சொக்கம்பட்டி தானாம். சொக்கம்பட்டி ஜமீன் வடக்கில் யாத்திரை சென்றபோது, ராஜஸ்தானில் இந்த இணிப்பை உண்டு மகிழ்ந்திருக்கிறார். அல்வா செய்யும் குடும்பத்தை தன்னுடனே சொக்கம்பட்டிக்கு அழைத்து வந்துள்ளார். அப்படி தமிழகம் வந்ததுதான் அல்வா. காலப்போக்கில்...

ராமநாதபுரம் ஆட்சியரை சந்தித்த பஞ்சாயத்து தலைவர்கள்

0
பல்வேறு கோரிக்கைகளை வழியுறுத்தி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் சங்க  கூட்டமைப்பின் சார்பாக S.D செந்தில்குமார் மற்றும் நிர்வாகிகள் சந்தித்து மனு அளித்தனர். மக்கள் பணி செய்தற்கான அடிப்படை நிதி ஆதாரம் கூட இல்லாமல் திண்டாடும் ஊராட்சிகளுக்கு கணக்கு 1 ல் நிதி அளித்திட வேண்டும்....

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்

வம்பளந்தான் முக்கு

இந்த வாரம்

பயனுள்ள தகவல்கள்

குலதெய்வ வழிபாடு