fbpx
28 C
Chennai
Wednesday, September 29, 2021

உள்ளாட்சி தேர்தல் – யார் யாருக்கு சாதகம்

0
அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதி தேதிகளில் இரண்டு கட்டங்களாக 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. எந்த கட்சிக்கு தேர்தல் களம் சாதகமாக உள்ளது. பஞ்சாயத்து தேர்தலில் யாருக்கு வெற்றி என கள ஆய்வை நமது இணைய பத்திரிகையின் சார்பாக ஆரம்பித்து உள்ளோம். அதிலும் குறிப்பாக...

தமிழ்நாடு ஊரகவளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழு

0
கவன ஈர்ப்பு போராட்ட அறிவிப்பு தமிழ்நாடு ஊரகவளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழு மாநில தலைவர் ஆர்.சார்லஸ் ரெங்கசாமி  தலைமையில் ஸ்ரீரங்கத்தில்  18.09.2021 நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை செயலாக்கம் செய்திட தமிழக அரசை வலியுறுத்தி 05 வகையான கவன ஈர்ப்பு போராட்ட முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கவன ஈர்ப்பு...
தேர்தல் ஆணையம்

உள்ளாட்சி தேர்தல் -இரண்டு கட்டங்களின் விவரம்

0
2 கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் மாவட்டங்கள் மற்றும் மாவட்ட ஊராட்சி வார்டுகள், ஊராட்சி ஒன்றிய வார்டுகள், கிராம ஊராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சி வார்டுகளை உள்ளடக்கிய ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. முதல்கட்ட வாக்குப்பதிவு  (06.10.2021) *செங்கல்பட்டு* மாவட்டத்தின் இலத்தூர், புனித தோமையார்மலை, திருக்கழுக்குன்றம், திருப்போரூர் ஊராட்சி ஒன்றியங்கள். *காஞ்சிபுரம்*...

ஸ்ரீவெங்கடேஸபுரம் ஊராட்சியில் தடுப்பூசி முகாம்

0
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஓன்றியம் ஸ்ரீவெங்கடேஸபுரம் ஊராட்சிக்குட்பட்ட பேய்க்குளம்,ஆசீர்வாதபுரம்,சவேரியார்புரத்தில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. பேய்க்குளத்தில் நடைபெற்ற முகாமில் ஏராளமானோர் தடுப்பூசி போட்டு கொண்டனர். பேய்க்குளத்தில் நடந்த முகாமில் மத்திய கூட்டுறவு வங்கி மேலாளர் சண்முக லட்சுமி,ஊராட்சி துணைத் தலைவர் சுந்தர்ராஜ்,கிராம நிர்வாக அலுவலர் விஸ்வநாத்,கிராம உதவியாளர்,சத்துணவு அமைப்பாளர்...

சாக்கடையை சுத்திகரித்து கொசுவை விரட்டுவோம்

0
ஏரிகள் மற்றும் நீர்நிலைகளின் மாசுபாடு மனிதகுலம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனையாகும். தண்ணீரில் கொசுப் புழுக்களின் பெருக்கம் உள்ளது. தண்ணீர் தாங்க முடியாத துர்நாற்றம் வீசுகிறது. இயற்கை ஒவ்வொரு உயிரினத்தையும் உண்டு வாழ பிற உயிரினத்தை படைத்துள்ளது. அதன்படி, கொசுக்களை உண்பதற்காகவே தலைப்பிரட்டை என்ற உயிரினம் இயற்கையால் படைக்கப்பட்டது. ஆனால்...மனித இனத்தால் ராசாயனம்...

பல்வேறு கோரிக்கை வைக்கும் பஞ்சாயத்து தலைவர்

0
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஓன்றியம் வெங்கல குறிச்சி ஊராட்சியில் உள்ள மக்களின் அடிப்படை வசதிகளை முன்வைத்து பொது மக்களின் சார்பாக நிண்ட நாள் கோரிக்கையை ஊராட்சி மன்ற தலைவர் SD.செந்தில்குமார் அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் முன்வைத்துள்ளார். கோரிக்கைகள்: 1.பள்ளி மாணவ மாணவியர்கள் பள்ளிக்கு சென்று வர காலை நேரம் சாரியாக 7.45...
ஜான்போஸ்கோ பிரகாஷ்

MGNREGS பணிகளில் வேலை உத்தரவை ஊராட்சி செயலர் பெயரில் வழங்குவதை கைவிடுக-தமிழக அரசுக்கு கோரிக்கை

0
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் அ.ஜான்போஸ்கோ பிரகாஷ் இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது. ஊரகவளர்ச்சித்துறையில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டுவரும் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் சிமெண்ட் சாலைகள் அமைத்தல்,கழிவுநீர் வாய்க்கால் கட்டுதல்,சாலைகள் அமைத்தல்,தடுப்பணைகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகின்றன.MGNREGS திட்டத்தின்...

சேலத்தில் மருத்துவ நிதி உதவி வழங்கும் நிகழ்வு

0
சேலம் மாவட்டம் வீரபாண்டி ஊராட்சி ஒன்றியம ராக்கிபட்டி ஊராட்சி செயலாளர் அன்பு சகோதரி கோமதி அவர்கள் உடல்நிலை மிகவும் மோசம் அடைந்து சேலம் விநாயகா மிஷன் நிர்வாகத்தின் விம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார். இந்நிலையில் சகோதரியின் உயிரை காப்பாற்ற மருத்துவ உதவி வேண்டி மாநில...

ஸ்ரீ வெங்கடேஷபுரம் ஊராட்சியில் சுதந்திர தினவிழா

0
சுதந்திர தின விழா தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியம் ஸ்ரீ வெங்கடேஷபுரம் ஊராட்சியில் 75 வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. ஊராட்சி மன்ற தலைவர் பெரியசாமி ஸ்ரீதர் கொடியேற்றினார். இந்நிகழ்ச்சியில் ஆசிரியர் மரிய செல்வின், தூய்மை பணியாளர்கள், சிகரம் இயக்குனர் முருகன் மற்றும் ஊராட்சி செயலாளர் மனுவேல்  ஆகியோர்...

வெங்கலகுறிச்சியில் சுதந்திர தினவிழா

0
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஒன்றியம் வெங்கல குறிச்சி ஊராட்சி வெங்கல குறிச்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் இன்று 75வது சுதந்திர தின விழா கொண்டாபட்டது. இதில் தலைமை ,ஆசிரியர்(உயர் நிலைப் பள்ளி) திரு.ஜெயபாலன் துவக்க பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி இரா.ஆலிஸ் ஊராட்சி மன்ற தலைவர் S.D.செந்தில்குமார் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். விழாவில் வெங்கல குறிச்சி ஊராட்சி...

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்

வம்பளந்தான் முக்கு

இந்த வாரம்

பயனுள்ள தகவல்கள்

குலதெய்வ வழிபாடு