23ம் தேதி மந்திரிசபை மாற்றமா?

இரண்டாவது  முறையாக மோடி பதவி ஏற்ற பிறகு அமைச்சரவை மாற்றம் வரும் 23ம் தேதி நடக்க வாய்ப்பு இருப்பதாக டெல்லி தகவல் தெரிவிக்கிறது.

புதிய மந்திரிகள் பதவி ஏற்பதற்கு வாய்ப்பு உண்டா என்ற கேள்விக்கு விடை கிடைக்கவில்லை.

ஆனால்…மந்திரிகளின் இலாகா மாற்றத்திற்கு வாய்ப்பு உள்ளதாக டெல்லி வட்டாரம் சொல்கிறது.

என்னதான் நடக்கப்போகிறது என்று நாமும் எதிர்பார்த்து காத்திருப்போம்.

Also Read  நீட் தேர்வு - மாணவர்கள் தற்கொலை - கொந்தளித்த சூர்யா