சீ.குமாரபாளையம் ஊராட்சி-மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி

சீ.குமாரபாளையம் ஊராட்சி.

இந்த ஊராட்சி திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலைப்பேட்டை ஒன்றியத்தில் அமைந்துள்ளது.

இந்த ஊராட்சி மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிக்கும் திருப்பூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.

இந்த ஊராட்சியில் மொத்தம் 6 ஊராட்சிமன்ற வார்டுகளை கொண்டுள்ளது .

இந்த ஊராட்சியில் ஒரு கிராமம் அமைந்துள்ளது.

தற்போது ஊராட்சிமன்ற தலைவராக புவனேஸ்வரி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு தோராயமாக 1700.

ஜாதிவாரி கணக்கெடுப்பு தோராயமாக.

கவுண்டர் 50% .

நாயக்கர் 20%.

செட்டியார் 5%.

இதரபிரிவினர் 25 %

Also Read  பள்ளபாளையம் ஊராட்சி - கரூர் மாவட்டம்