கருணாநிதி குடும்பத்தில ரெண்டு விக்கெட் எடுக்க பாஜக திட்டம்- வம்பளந்தான்

சபரி…கு.க.செல்வத்தை அள்ளிக்கொண்டு போய் அதிரடியை ஆரம்பித்துவிட்டது பாஜக.

அடபோப்பா…செல்வம் என்ன தொண்டர்கள் பலம் கொண்டவரா,எம்எல்ஏ என்ற ஒரு தகுதி மட்டும்தானே மணியா…

அது முக்கிய விசயம் இல்ல…ஸ்டாலின் தலைமை மீது இரண்டாம் கட்ட தலைவர்களுக்கே நம்பிக்கை இல்லை என்ற செய்தி தான் முக்கியம் சபரி.

ஒரு தனி நபர் தாமரை பக்கம் சாய்ந்ததை வைத்து ஒட்டு மொத்தமாக சொல்லுறது தப்பு மணியா.

முக்கியமா ஒரு செய்தி சொல்லட்டா…கருணாநிதி குடும்பத்தில இருந்தே இரண்டு விக்கெட்ட எடுக்க பலே திட்டம் பாஜக விட.டஇருக்காம்.

என்ன சொல்ற மணி..

ஆமாம் சபரி…மதுரையில ஒன்னு,சென்னையில ஒன்னுன்னு ரெண்டு விக்கெட்ட தூக்கப்போறது உறுதியாம்.

நம்பறமாதிரி இல்ல மணியா.

அரசியல்ல எதுவும் நடக்கும்.உதயநிதி உதாரு ஓவரா போகப்போக கருணாநிதி குடும்பமும் சின்னாபின்னமாக போகும்னு திமுக முக்கிய நிர்வாகியே சொல்றாரு சபரி.

என்னதான் நடக்குமுன்னு பார்க்கலாம் மணி..

Also Read  சாத்தான்குளம் வழக்கில் கைதான எஸ். எஸ். ஐ உயிரிழந்தார்!