சிறந்த ஊராட்சி தலைவராக ஊடகம் தேர்வு

சிவகங்கை மாவட்டம்

இளையான்குடி ஒன்றியம்
தெற்கு கீரனூர் ஊராட்சி மன்ற தலைவர்  சிறந்த ஊராட்சி மன்ற தலைவராக N.நாகேஸ்வரன் தேர்வு செய்யப்பட்டு
அவருக்கு விருது வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டது.

இந்த விருது மாதம் இருமுறை வெளிவரும் பத்திரிகையின் சார்பாக வழங்கப்பட்டுள்ளது.

நமது மின்னிதழின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

Also Read  கிழவயல் ஊராட்சி - திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி