மடத்துப்பட்டி ஊராட்சியில் விழிப்புணர்வு பேரணி

தென்காசி மாவட்டம்

சங்கரன்கோவில் ஒன்றியம் மடத்துப்பட்டி ஊராட்சியை பாராளுமன்ற உறுப்பினர் அவர்களின் கவனத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள *சான்சத் ஆதர்ஷ் கிராம் யோஜனா* திட்டத்தின் கீழ் இன்றைய தினம் மடத்துப்பட்டி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் V.A.S.செய்யது இப்ராஹீம் அவர்கள் தலைமையில்…

ஊராட்சி மன்ற துணை தலைவர் வார்டு உறுப்பினர்கள் ஒன்றிய கவுன்சிலர் மற்றும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

Also Read  இராமசாமியாபுரம் ஊராட்சியில் கிருமி நாசினி