முதுகுளத்தூரில் நேரு யுவகேந்திரா சார்பாக பனைமரம் பற்றிய விழிப்புணர்வு

ராமநாதபுரம் மாவட்டத்தில் நேரு யுவகேந்திரா சார்பில் பனைமரம் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி முதுகுளத்தூர் ஒன்றியம் வளநாடு ஊராட்சி கரூர் பிள்ளை மடம் கிராமத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பனை மரம் குறித்து விழிப்புணர்வு பொதுமக்களிடையே ஏற்படுத்தும் நோக்கத்தில்  பிரவீன் குமார் அவர்கள் இ .ஆ பகூடுதல் ஆட்சியர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை முருகேசன், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்  கதிரவன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்.

ராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு செயலாளர்  வெங்கல குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர்  எஸ் டி செந்தில்குமார்,  வா. வினோத் குமார் அலங்காநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர்,  பாண்டி வளநாடு ஊராட்சி மன்ற தலைவர் திருமதி ஜோதி முனியசாமி, கீரனூர் ஊராட்சி மன்ற தலைவர் அர்ச்சுனன் வளநாடு ஒன்றிய குழு உறுப்பினர் பூசாரி அருண்குமார் ஒன்றிய கவுன்சிலர் மற்றும் நேரு யுவ கேந்திரா நிர்வாகிகள் சமூக ஆர்வலர்கள் பள்ளி மாணவ மாணவிகள் கிராம பெரியோர்கள் கலந்துகொண்டுபோட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி சிறப்பித்தனர்

Also Read  இராமநாதபுரம் மாவட்டம் - உப்பூர் வெயிலுகந்த விநாயகர் ஆலயம்