உடையநாதபுரம் ஊராட்சி தலைவருக்கு விருது

தமிழ்நாடு பிரஸ் & மீடியா ரிப்போட்டர்ஸ் யூனியன் 24 வது மாநில மாநாட்டில்
உடையநாதபுரம் ஊராட்சி மன்ற தலைவர் கதிர்வேல்
அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

ஊராட்சி தலைவருக்கு நமது மின்னிதழின் சார்பாகவும் வாழ்த்துக்கள்.

Also Read  கொரோனா தொற்றை தடுக்கும் பணியில் கீழவளவு ஊராட்சி