பில்லுர் ஊராட்சி செயலாளருக்கு விருது

பேரிடர் மேலாண்மை மற்றும் கொரோனா காலங்களில் சிறப்பாக மக்கள் பணியாற்றியமைக்கு 26.01.2022 குடியரசு தின விழாவில் கரூர் மாவட்ட ஆட்சியர் உயர்திரு பிரபு சங்கர் IAS  அவர்களிடம் தோகைமலை ஒன்றியத்தில் உள்ள பில்லுர் ஊராட்சி செயலாளர் வெங்கடேஷ் விருதினை பெற்றுக்கொண்டார்.

Also Read  நஞ்சநாடு ஊராட்சி - நீலகிரி மாவட்டம்