ஏரிவேளூர் ஊராட்சி – திருவாரூர் மாவட்டம்

இந்த ஊராட்சி திருவாரூர் மாவட்டத்திலுள்ள வலங்கைமான் ஒன்றியத்தில் அமைந்துள்ளது.

இந்த ஊராட்சி நன்னிலம் சட்டமன்றத் தொகுதிக்கும் நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.

இந்த ஊராட்சியில் மொத்தம் 6 ஊராட்சி மன்ற வார்டுகிளை கொண்டு உள்ளது.

இந்த ஊராட்சியில் மொத்தம் 3 கிராமங்கள் அமைந்துள்ளன.

தற்போது ஊராட்சி மன்ற தலைவராக ஆனந்தராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு தோராயமாக 1850

ஜாதிவாரி கணக்கு தோராயமாக

மூப்பனார் 20%

யாதவர் 15%

ஆதிதிராவிடர் 15%

தேவேந்திரகுலவேளாளர் 10%

இதர பிரிவினர் 40%

Also Read  தடுப்பு வேலிகள் அமைத்து கொரோனவை கட்டுப்படுத்தும் தென்னம்பட்டினம் ஊராட்சி