அரித்துவாரமங்கலம் ஊராட்சி – திருவாரூர் மாவட்டம்

இந்த ஊராட்சி திருவாரூர் மாவட்டத்திலுள்ள வலங்கைமான் ஒன்றியத்தில் அமைந்துள்ளது.

இந்த ஊராட்சி நன்னிலம் சட்டமன்றத் தொகுதிக்கும் நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.

இந்த ஊராட்சியில் மொத்தம் 9 ஊராட்சிமன்ற வார்டு களைக் கொண்டுள்ளது.

இந்த ஊராட்சியில் ஒரு கிராமம் அமைந்துள்ளது தற்போது ஊராட்சி மன்ற தலைவராக ஜெயபிரபா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு தோராயமாக 6000

ஜாதிவாரி கணக்கு தோராயமாக

தேவர் 60%

ஆதிதிராவிடர் 40%

Also Read  அகரகடம்பனூர் ஊராட்சி - நாகப்பட்டினம் மாவட்டம்