அரிசிபெரியங்குப்பம் ஊராட்சி-குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி

அரிசிபெரியங்குப்பம் ஊராட்சி.

இந்த ஊராட்சி கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர் ஒன்றியத்தில் அமைந்துள்ளது.

இந்த ஊராட்சி குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்கும் கடலூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.

இந்த ஊராட்சியில் மொத்தம் 6 ஊராட்சிமன்ற வார்டுகளைக் கொண்டுள்ளது.

இந்த ஊராட்சியில் மொத்தம் 5 கிராமங்கள் அமைந்துள்ளன.

தற்போது ஊராட்சிமன்ற தலைவராக சுதா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு தோராயமாக 4200.

ஜாதிவாரி கணக்கு தோராயமாக.

வன்னியர்கள் 50%.

நாயுடு 30% .

இதரபிரிவினர் 20%

Also Read  அன்னவல்லி ஊராட்சி-குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி