அரவூர்ஊராட்சி – திருவாரூர் மாவட்டம்

இந்த ஊராட்சி திருவாரூர் மாவட்டத்திலுள்ள வலங்கைமான் ஒன்றியத்தில் அமைந்துள்ளது.

இந்த ஊராட்சி நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்கும் நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.

இந்த ஊராட்சியில் மொத்தம் 9 ஊராட்சிமன்ற வார்டுகளை கொண்டு உள்ளது .

இந்த ஊராட்சியில் மொத்தம் 7 கிராமங்கள் அமைந்துள்ளன

தற்போது ஊராட்சி மன்ற தலைவராக பன்னீர்செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு தோராயமாக 1600

ஜாதிவாரி கணக்கு தோராயமாக

ஆதிதிராவிடர்கள் 40%

தேவேந்திரகுலவேளாளர் 35%

இதர பிரிவினர் 25%

Also Read  வடக்குப்பட்டம் ஊராட்சி - திருவாரூர் மாவட்டம்