மாநில துணைத் தலைவர்,தென்மண்டல தலைவர் நியமனம் – மாநில தலைவருக்கு நன்றி

ஜான்போஸ்கோ பிரகாஷ்

வாழ்த்துக்கள்

தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநில துணைத் தலைவராக வாசுதேவநல்லூர் முனியசாமி அவர்களையும் நெல்லை தென்காசி குமரி தூத்துக்குடி விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் தென்மண்டல தலைவராக நெல்லை மாவட்டத் தலைவர் பாசமிகு தம்பி முத்துக்குட்டி அவர்களையும் நியமனம் செய்திட்ட மரியாதைக்குரிய மாநிலத் தலைவர் ஜான் போஸ்கோ பிரகாஷ் அவர்களுக்கு தென்காசி மாவட்ட மையத்தின் சார்பாக வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

சங்கரன்கோவில் குமார்,              மாநில பிரச்சார செயலாளர்

Also Read  சுப்பிரமணியபுரம் ஊராட்சி-வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதி