மாநில அமைப்பு செயலாளர் நியமனம் -சார்லஸ் ரெங்கசாமி அறிவிப்பு

சார்லஸ் ரெங்கசாமி

தமிழ்நாடு ஊரகவளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்கம்
மாநில மையம்

தமிழ்நாடு ஊரகவளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் மாநில அமைப்புச்செயலாளராக கிருஷ்ணகிரி மாவட்டம்,வேப்பனபள்ளி ஒன்றியத்தை சார்ந்த திரு.R.முருகன் அவர்கள் இன்றுமுதல் நியமிக்கப்படுகிறார்.

இப்பொறுப்பில் ஏற்கனவே இருந்துவந்த தளி.ஆதிநாராயணன் உறுப்பினராக தொடர்வார்

இப்படிக்கு

ஆர்.சார்லஸ்,மாநில தலைவர்,மதுரை

Also Read  சிலருக்கு பெரும் பாடம்! பலருக்கு பெரும் "பாடு"! : கொரோனா