ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட நிர்வாகிகள் நியமனம்

ஜான்போஸ்கோ பிரகாஷ்

நியமனம்

சேலம் மாவட்டம் ஏற்கனவே சேலம் கிழக்கு (மற்றும்) சேலம் மேற்கு ஆகிய இரண்டு மாவட்டங்களாக நிர்வாக ரீதியிலாக செயல்பட்டு வந்த நிலையில் தற்போது நிர்வாக நலன் கருதி ஒருங்கிணைந்த சேலம் மாவட்டமாக செயல்பட இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.

இதன்படி சேலம் ஒருங்கிணைந்த மாவட்டத்தின் புதிய நிர்வாகிகளாக கீழ்கண்டவர்கள் அறிவிக்கபடுகிறார்கள். புதிய நிர்வாகிகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்கிட கேட்டுகொள்ளபடுகிறீர்கள்.

*ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட தலைவர்*

திரு.K.சிவசங்கர்
வாழப்பாடி ஒன்றியம்

*ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட செயலாளர்.

திரு.R.தமிழ்ச்செல்வன் சங்ககிரி ஒன்றியம்

*ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட பொருளாளர்*

திரு.P.சோலைமுத்து.        கெங்கவல்லி ஒன்றியம்

*ஒருங்கிணைந்த சேலம் மாவட்டதுணை தலைவர்*

திரு.P.சரவணன்
மகுடஞ்சாவடி ஒன்றியம்

*ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட துணை செயலாளர்*

திரு.M.கோபால்
எடப்பாடி ஒன்றியம்

*ஒருங்கிணைந்த சேலம் மாவட்டஅமைப்பு செயலாளர்*

திரு.D.மணிகண்டன்
தலைவாசல் ஒன்றியம்

ஏனைய அனைத்து பதவிகளும் உள்ளது உள்ளபடி தொடர்கிறது.

அன்புடன்

அ.ஜான்போஸ்கோ பிரகாஷ்
*மாநில தலைவர்*

V.வேல்முருகன்
*மாநில பொதுச்செயலாளர்*

K.மகேஸ்வரன்
*மாநில பொருளாளர்*

*மாநில மையம்*

Also Read  ஊராட்சி செயலாளர்களுக்கு சங்கத்தின் மாநில பொருளாளர் வேண்டுகோள்