ஆண்டியகவுண்டனூர் ஊராட்சி-மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி

ஆண்டியகவுண்டனூர் ஊராட்சி.

இந்த ஊராட்சி திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலைப்பேட்டை ஒன்றியத்தில் அமைந்துள்ளது.

இந்த ஊராட்சி மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிக்கும் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.

இந்த ஊராட்சியில் மொத்தம் 12 ஊராட்சிமன்ற வார்டுகளை கொண்டுள்ளது.

இந்த ஊராட்சியில் மொத்தம் 9 கிராமங்கள் அமைந்துள்ளன .

தற்போது ஊராட்சிமன்ற தலைவராக மோகனவள்ளி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு தோராயமாக 12000.

ஜாதிவாரி கணக்கு தோராயமாக.

கவுண்டர் 75%.

இதரபிரிவினர் 25%

Also Read  இராவணபுரம் ஊராட்சி-மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி