அழகிச்சிபட்டி ஊராட்சி – சிவகங்கை மாவட்டம்

ஊராட்சி பெயர்:அழகிச்சிபட்டி ,

ஊராட்சி தலைவர் பெயர்:க.பிரவீணா ,

ஊராட்சி செயலாளர் பெயர்:-ஆ.பாண்டியராஜன்,

வார்டுகள் எண்ணிக்கை:06

ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:1890,

ஊராட்சி ஒன்றியம்:சிவகங்கை ,

மாவட்டம்:சிவகங்கை ,

ஊராட்சியின் சிறப்புகள்:மலை சுற்றிலும் மாண் முயல் மயில் இயற்கையான சூழல் ,

ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:அழகிச்சிபட்டி,சேணைபட்டி, மேட்டுப்பட்டி , தேவன் கோட்டை ,

ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:சிவகங்கை ,

ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:சிவகங்கை ,

ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:நீர்

Also Read  சனவேலி ஊராட்சி - இராமநாதபுரம் மாவட்டம்