அழகபெருமாள்குப்பம் ஊராட்சி-பண்ருட்டி சட்டமன்ற தொகுதி

அழகபெருமாள்குப்பம் ஊராட்சி

இந்த ஊராட்சி கடலூர் மாவட்டத்திலுள்ள அண்ணாகிராமம் ஒன்றியத்தில் அமைந்துள்ளது.

இந்த ஊராட்சி பண்ருட்டி சட்டமன்ற தொகுதிக்கும் கடலூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.

இந்த ஊராட்சியில் மொத்தம் 9 ஊராட்சிமன்ற வார்டுகளை கொண்டுள்ளது.

இந்த ஊராட்சியில் மொத்தம் 2 கிராமங்கள் அமைந்துள்ளன.

தற்போதைய ஊராட்சி மன்ற தலைவராக பி.விஜயலட்சுமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு தோராயமாக 4700.

ஜாதிவாரி கணக்கு.

ஆதிதிராவிடர்கள் 80%.

வன்னியர்கள் 15%.

இதர பிரிவினர் 5%

Also Read  திருநங்கைக்கு கொரொனா நிவாரணம்