அதிமுக வேட்பாளர் சண்முகநாதன்- பேய்க்குளத்தில் கொண்டாட்டம்

ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சரும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளருமான சண்முகநாதன் MLA வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்காக பேய்க்குளம் பஜாரில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவை தலைவர்கள் முத்தையா,ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் ரவீந்திரபிரபு, ஜெபஸ்தியான், மிக்கேல், சின்னத்துரை, பெருமாள், செயக்கொடி, மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர் .

செய்தி:- பேய்க்குளம் முருகன்

Also Read  அதிமுக எம்.எல்.ஏ.வுக்கு ஏலக்காய் மாலை போட்ட திமுக வேட்பாளர்! ரகசிய சந்திப்பு