நெல்லை மாவட்டத்தில் 100 சதவீதம் ஊராட்சி செயலாளர்கள் விடுப்பு

நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 204 ஊராட்சி செயலாளர் பணியிடங்களில் 19 காலி பணியிடங்கள் உள்ள நிலையில்.
185 ஊராட்சி செயலாளர்கள் விடுப்பு எடுத்துள்ளதாக மண்டல தலைவர் முத்துக்குட்டி நம்மிடம் கூறினார்.

Also Read  மங்களம் ஊராட்சி-முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி