85 கிளியூர் ஊராட்சி-நன்னிலம் சட்டமன்ற தொகுதி

85 கிளியூர் ஊராட்சி.

இந்த ஊராட்சி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வலங்கைமான் ஒன்றியத்தில் அமைந்துள்ளது.

இந்த ஊராட்சி நன்னிலம் சட்டமன்றத் தொகுதிக்கும் நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.

இந்த ஊராட்சியில் மொத்தம் 6 ஊராட்சிமன்ற வார்டுகளைக் கொண்டுள்ளது.

இந்த ஊராட்சியில் 1 கிராமம் அமைந்துள்ளது.

தற்போது ஊராட்சிமன்ற தலைவராக கயல்விழி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு தோராயமாக 780.

 ஜாதிவாரி கணக்கு தோராயமாக.

தேவர்கள் 50%.

ஆதிதிராவிடர்கள் 50%

Also Read  ஒகளூர் ஊராட்சியில் கபசுர குடிநீர் விநியோகம்