44 முகாம் – 3782 பேருக்கு தடுப்பூசி என அமர்களமான பணியில் அரியநாயகிபுரம் ஊராட்சி

தென்காசி மாவட்டம்

அரியநாயகிபுரம் ஊராட்சி அரியநாயகிபுரம் கிராமத்தில் இன்று நடைபெற்ற தடுப்பூசி முகாமில் முதல் தவணை 16 நபர்களும் இரண்டாம் தவணை 39நபர்கள் என மொத்தம் 55‌ நபர்களுக்கும்…

அருணாசலபுரம் கிராமத்தில் முதல் தவணை தடுப்பூசி 24 நபர்கள் இரண்டாவது தவணை தடுப்பூசி , 84 நபர்கள்  மொத்தம் 108 நபர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.ஆக மொத்தம் அரியநாயகிபுரம் ஊராட்சியில் இன்று மட்டும்  163 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

அரியநாயகிபுரம் ஊராட்சியில் இன்றைய தேதி 11/12/2021 வரை 44தடுப்பு ஊசி முகாம் நடத்தப்பட்டது இதுவரை 3782நபர்களுக்கு  தடுப்பு ஊசி போடப்பட்டுள்ளது.

Also Read  சிறுகுடி ஊராட்சியில் கிராமசபை