சிவகங்கை மாவட்டத்தில் 300 பேர் விடுப்பு

சிவகங்கை மாவட்டம்

தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சார்பில் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி 3 நாட்கள் 12, 13, 14 ஆகிய மூன்று தினங்கள் விடுப்பு எடுத்து போராட்டம்.

மாவட்ட தலைவர் பாக்கியராஜ் தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் விடுப்பு கடிதம் வழங்கப்பட்டது.

Also Read  ராஜகம்பீரம் ஊராட்சி - சிவகங்கை மாவட்டம்