சேலம் மாவட்டத்தில் 224 பேர் ஊதியம் இல்லா விடுப்பு

சேலம் மாவட்டம்

தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநில பொருளாளர் திரு கே மகேஸ்வரன் மற்றும் சேலம் மாவட்டத் தலைவர் திரு கே சிவசங்கர் தலைமையில் 224 நபர்கள் விடுப்பு போராட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.

Also Read  ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியம் , திருப்பூர் மாவட்டம்