கோடாங்கிப்பட்டி ஊராட்சியில் கிராமசபை கூட்டத்தில் 15 தீர்மானங்கள்

தேனி மாவட்டம்

கோடாங்கிபட்டி ஊராட்சி – கிராம சபை கூட்டத்தில் தூய்மை காவலர் தூய்மை பணியாளர் ஆகியோருக்கு அவர்கள் சேவையை பாராட்டி பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டது 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தலைவர் – பா.சாந்தா பாலசுப்ரமணி., துணை தலைவர் – M.குமார்
ஊராட்சி செயலர் -K. திருப்பதி. மற்றும் வார்டு உறுப்பினர், அலுவலர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டனர்

Also Read  இருக்கன்குடி அம்மன் கோவிலை சுத்தம் செய்யும் பணி